அப்பம் அதிரசம் கோதுமை மாவு அப்பம் ரவை சொஜ்ஜி அப்பம் ஜவ்வரிசி அப்பம் வாழைப்பழ அப்பம் வெள்ளை அப்பம் காரக் காய்கறி அப்பம் அதிரசம் பலாப்பழ அதிரசம் பெட்டி அதிரசம் வாசகர் கைவண்ணம் - இட்லி பாஸ்டா கதம்பம்
|
|
|
|
தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 1 கிண்ணம் அரிசி மாவு - 1/2 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி ஏலக்காய் - 3 நெய் - 1 தேக்கரண்டி கொய்யா இலை - 3 வெல்லம் - 1/2 கிண்ணம் எண்ணெய் - பொரிக்க
செய்முறை வெல்லத்தைத் சுடுநீரில் கரைய விடவும். ஆறியதும் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, நெய் எல்லாம் சேர்த்துக் கரைக்கவும். கொய்யா இலையைப் பொடியாய் நறுக்கி அதில் போட்டுக் கலந்து கரைத்து தோசை மாவு பதத்திற்குச் செய்து கொள்ளவும். கரண்டியால் எடுத்து ஊற்றி சிறுசிறு அப்பங்களாக எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
இது மிகவும் சுவையாய் கொய்யா வாசனையோடு இருக்கும். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More