அப்பம் அதிரசம் ரவை சொஜ்ஜி அப்பம் ஜவ்வரிசி அப்பம் கொய்யா இலை அப்பம் வாழைப்பழ அப்பம் வெள்ளை அப்பம் காரக் காய்கறி அப்பம் அதிரசம் பலாப்பழ அதிரசம் பெட்டி அதிரசம் வாசகர் கைவண்ணம் - இட்லி பாஸ்டா கதம்பம்
|
|
|
|
தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 1 கிண்ணம் வெல்லம் - 1/2 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம் ஏலக்காய் - 3 நெய் - 2 தேக்கரண்டி அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி எண்ணெய் - பொரிக்க
செய்முறை வெல்லத்தைத் தண்ணீரில் கரைய விடவும். கரைந்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி ஆறியபின் கோதுமை மாவு, அரிசி மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்து, கட்டியில்லாமல் கரைத்து, நெய் ஊற்றிக் கலந்து தோசை மாவுப் பதத்தில் செய்து கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும், சிறிது நெய்விட்டு, மாவை ஒரு சிறு கரண்டியால் எடுத்து உள்ளங்கையளவு ஊற்றி இருபக்கமும் சிவந்தவுடன் எடுத்து வைக்கவும்.
இதுவும் சுவையான அப்பம். சீக்கிரமாய் செய்யலாம். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More