Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு இயல் விருது
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் வசந்தத் திருவிழா 2008
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழா
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தேனீ மற்றும் திருக்குறள் போட்டி
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
மிக்சிகன் தமிழ்ச்சங்கம் சித்திரை வசந்தம் - 2008
கலிபோர்னியாவில் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் இசைவிழா
ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம்
- |ஜூன் 2008|
Share:
Click Here Enlargeலிவர்மோரிலுள்ள (கலிபோர்னியா) திருக்கோவிலில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரின் உத்சவ மூர்த்திகள் கோவிலுக்கு வெளியே பக்தர்களின் இல்லங்கள் அல்லது சமுதாயக் கூடங்களில் கல்யாண உத்சவம் நடத்தும் பொருட்டுப் புதிதாக சம்ப்ரோட்சணம் செய்யப்பட்டுள்ளன. சம்ப்ரோட்சணத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட 48 நாட்கள் மண்டல பூஜையின் இறுதிநாள் விழா 3 மே, 2008 அன்று நடந்தது.

கோவிலுக்கு வெளியே முதன்முதலாகக் கல்யாண உத்சவம் சியாமளா, கே. வெங்கடேஸ்வரன் ஆகியோரின் இல்லத்தில் மே 4 அன்று சான் ஹோசேயில் நடந்தேறியது. நூறு பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்த வைபவத்தை லிவர்மோர் கோவில் புரோகிதர்களான சம்பத் ஸ்ரீதரன், சம்பத் பட்டர் ஆகியோர் நடத்திவைத்தனர். இது தொடங்கி இனிமேல் பல இடங்களிலும் ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம் நடைபெறும்.
சியாமளா வெங்கடேஸ்வரன்
More

லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு இயல் விருது
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் வசந்தத் திருவிழா 2008
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழா
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தேனீ மற்றும் திருக்குறள் போட்டி
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
மிக்சிகன் தமிழ்ச்சங்கம் சித்திரை வசந்தம் - 2008
கலிபோர்னியாவில் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் இசைவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline