சொக்குப் பொடி போட்டுப் பிடி! தேநீர் மசாலா பொடி புலாவ் மசாலா பொடி வாங்கிபாத் பொடி கூட்டுப் பொடி பருப்புப் பொடி கொத்துமல்லிப் பொடி தேங்காய்ப் பொடி எள்ளுப்பொடி புதினாப் பொடி சட்னிப் பொடி
|
|
|
|
தேவையான பொருள்கள் சுண்டைக்காய் வற்றல்- 1/4 கிண்ணம் வேப்பம்பூ - 1/4 கிண்ணம் மிளகு 2 - தேக்கரண்டி துவரம் பருப்பு - 1/4 கிண்ணம் மிளகாய் வற்றல் - 5 வெந்தயம் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை (காய்ந்தது) - 1/2 கிண்ணம் சுக்குப் பொடி - 1 தேக்கரண்டி
செய்முறை எல்லாவற்றையும் தனித்தனியாக எண்ணெயில்லாமல் சிவக்க வறுக்கவும். கறிவேப்பிலையையும் சூட்டில் பிரட்டி எடுத்து எல்லாம் சேர்த்து மிக்சியில் அரைத்து உப்பையும் சேர்க்கவும். கரகரப்பாக இல்லாமல் சல்லடையில் சலித்து அரைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சூடான சாதத்தில் நெய்யும் நல்லெண்ணையும் விட்டுப் பொடியைப் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
பிரசவித்தவர்களுக்குத் தினமும் முதல் சாதத்தில் போட்டு சாப்பிட்டால் மிகவும் நல்லது. வயிற்றுக் கோளாறே வராது. |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
சொக்குப் பொடி போட்டுப் பிடி! தேநீர் மசாலா பொடி புலாவ் மசாலா பொடி வாங்கிபாத் பொடி கூட்டுப் பொடி பருப்புப் பொடி கொத்துமல்லிப் பொடி தேங்காய்ப் பொடி எள்ளுப்பொடி புதினாப் பொடி சட்னிப் பொடி
|
|
|
|
|
|
|