சொக்குப் பொடி போட்டுப் பிடி! தேநீர் மசாலா பொடி புலாவ் மசாலா பொடி வாங்கிபாத் பொடி கூட்டுப் பொடி பருப்புப் பொடி கொத்துமல்லிப் பொடி ஐங்காயப் பொடி எள்ளுப்பொடி புதினாப் பொடி சட்னிப் பொடி
|
|
|
|
தேவையான பொருள்கள் முற்றிய தேங்காய்த் துருவல் - 2 கிண்ணம் மிளகாய் வற்றல் - 10 கடலைப் பருப்பு - 1 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1 கிண்ணம் பெருங்காயத் தூள் - 1 மேசைக்கரண்டி
செய்முறை வெறும் வாணலியில் தேங்காய்த் துருவலைச் சிவக்க வறுக்கவும். பருப்புகளைத் தனித்தனியாக எண்ணெய் விட்டு வறுக்கவும். மிளகாயும் வறுத்துக் கொள்ளவும்.
பெருங்காயத்தைப் பொரித்து. எல்லாவற்றையும் மிக்சியில் உப்பு சேர்த்துப் பொடி செய்து கொள்ளவும். பருப்பை சற்றுக் கரகரவென்று அரைத்துக் கொண்டு பிறகு தேங்காயும் தனியாகப் பொடி செய்து கலக்கலாம். இதைப் பிசைந்தும் சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
சொக்குப் பொடி போட்டுப் பிடி! தேநீர் மசாலா பொடி புலாவ் மசாலா பொடி வாங்கிபாத் பொடி கூட்டுப் பொடி பருப்புப் பொடி கொத்துமல்லிப் பொடி ஐங்காயப் பொடி எள்ளுப்பொடி புதினாப் பொடி சட்னிப் பொடி
|
|
|
|
|
|
|