சொக்குப் பொடி போட்டுப் பிடி! தேநீர் மசாலா பொடி புலாவ் மசாலா பொடி வாங்கிபாத் பொடி பருப்புப் பொடி கொத்துமல்லிப் பொடி தேங்காய்ப் பொடி ஐங்காயப் பொடி எள்ளுப்பொடி புதினாப் பொடி சட்னிப் பொடி
|
|
|
|
தேவையான பொருள்கள் உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி அரிசி - 1/2 தேக்கரண்டி மிளகு - 1 1/2 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 2 சீரகம் - 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை எல்லாவற்றையும் தனித்தனியே வாணலியில் சிவக்க வறுக்கவும். கறிவேப்பிலையைக் கடைசியில் போட்டு ஒரு பிரட்டுப் பிரட்டி மிக்சியில் எல்லாவற்றையும் போட்டுப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். கூட்டுகள் செய்யும் போது போடவும்.
தேவையானால் தேங்காய்த் துருவல் அரைத்துவிடலாம். இதை அவ்வப்போது புதிதாகச் செய்து கொள்ளவும்.
இனிமேல், சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடும் சில பொடிகள்... |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
சொக்குப் பொடி போட்டுப் பிடி! தேநீர் மசாலா பொடி புலாவ் மசாலா பொடி வாங்கிபாத் பொடி பருப்புப் பொடி கொத்துமல்லிப் பொடி தேங்காய்ப் பொடி ஐங்காயப் பொடி எள்ளுப்பொடி புதினாப் பொடி சட்னிப் பொடி
|
|
|
|
|
|
|