சொக்குப் பொடி போட்டுப் பிடி! தேநீர் மசாலா பொடி புலாவ் மசாலா பொடி கூட்டுப் பொடி பருப்புப் பொடி கொத்துமல்லிப் பொடி தேங்காய்ப் பொடி ஐங்காயப் பொடி எள்ளுப்பொடி புதினாப் பொடி சட்னிப் பொடி
|
|
|
|
தேவையான பொருள்கள் உளுத்தம் பருப்பு - 1 கிண்ணம் கடலைப்பருப்பு - 1 கிண்ணம் கொத்துமல்லி விதை - 1/2 கிண்ணம் கொப்பரை - 1/4 கிண்ணம் மிளகாய் - 5 மிளகு - 1/4 தேக்கரண்டி வெந்தயம் - 1/2 தேக்கரண்டி பட்டை - சிறிதளவு பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
செய்முறை பருப்புகள், கொத்துமல்லி விதை, மிளகு, மிளகாய் வற்றல் இவற்றை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுத் தனித்தனியாகச் சிவக்க வறுக்கவும். கொப்பரையையும் வறுக்கவும்.
வெந்தயம் தனியே வறுத்து, பட்டை, பெருங்காயம் சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும்.
எல்லாவற்றையும் மிக்சியில் போட்டுப் பொடி செய்து மஞ்சள் பொடியையும் போட்டுக் கலந்து வைத்துக் கொண்டால் வாங்கிபாத் என்னும் கத்தரிக் காய் சாதம் செய்யும்போது போட்டுக் கலந்து கொள்ள வசதியாக இருக்கும். சாப்பிட்டால் சுவையோ சுவை. |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
சொக்குப் பொடி போட்டுப் பிடி! தேநீர் மசாலா பொடி புலாவ் மசாலா பொடி கூட்டுப் பொடி பருப்புப் பொடி கொத்துமல்லிப் பொடி தேங்காய்ப் பொடி ஐங்காயப் பொடி எள்ளுப்பொடி புதினாப் பொடி சட்னிப் பொடி
|
|
|
|
|
|
|