Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மாதவன் த்ரில்லர் யாவரும் நலம்
அமெரிக்காவில் படமாகும் ஆனந்த தாண்டவம்
உல்லாசம் பொங்கும் இந்திரவிழா
ரஜினி படத்தில் அமிதாப்
வேகமாக வளர்ந்து வரும் சுப்ரமணியபுரம்
மகேஷ், சந்தியா மற்றும் பலர்
- கேடிஸ்ரீ, அரவிந்த்|மார்ச் 2008|
Share:
Click Here Enlargeலிங்குசாமியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பி.வி. ரவி, இயக்குநர் பி.வாசுவின் மகனான ஷக்தியையும், சந்தியாவையும் வைத்துப் புதிய படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் 'மகேஷ், சந்தியா மற்றும் பலர்'. வழக்கமான காதல் கதைதான் என்றாலும் அதை வித்தியாசமாகச் சொல்லி இருக்கிறோம் என்று கூறும் இயக்குநர், படத்தில் இளமை இருக்கும். கிளாமர் இருக்காது. அழகு இருக்கும். கவர்ச்சி இருக்காது என்று கூறுகிறார். இசை வித்யாசாகர். அதுசரி, ஆபாசம்தான் கூடாதுன்னாங்க, கவர்ச்சியில் என்ன தப்பு?
கேடிஸ்ரீ, அரவிந்த்
More

மாதவன் த்ரில்லர் யாவரும் நலம்
அமெரிக்காவில் படமாகும் ஆனந்த தாண்டவம்
உல்லாசம் பொங்கும் இந்திரவிழா
ரஜினி படத்தில் அமிதாப்
வேகமாக வளர்ந்து வரும் சுப்ரமணியபுரம்
Share: 




© Copyright 2020 Tamilonline