Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
பொது
டாக்டர் கி. வீரமணி நிதிக்கட்டளை
தெரியுமா ?
- |மார்ச் 2008|
Share:
புதிர் மன்னர் புதிர் அரசி

தென்றல் குறுக்கெழுத்துப் புதிருக்கு உலகெங்கிலுமிருந்து வாசகர்கள் மாதந்தோறும் ஆர்வத்துடன் விடைகளை அனுப்புகிறார்கள். விரைந்து வரும் முதல் மூன்று சரியான விடைகளை எழுதியோரின் விருப்பத்துக்கிணங்க அவர்கள் விரும்பும் அமைப்பு ஒன்றுக்கு $10 வீதம் தென்றல் நன்கொடை அளித்து வருவது நீங்கள் அறிந்ததே.

கீழ்க்கண்ட அமைப்புகள் அவர்களின் சார்பாக நன்கொடைகளைப் பெற்றன:

  • விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றம், கலிபோர்னியா ($180)

  • அட்லாண்டா பெருநகத் தமிழ்ச் சங்கம் ($100)

  • வித்யா விருஷ் (www.vidyavriksh.org) ($60)

புதிர் மன்னர்/அரசிகளின் பட்டியல் இதோ:

  • வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி. ($60)

  • ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ப்ரீமாண்ட், கலி. ($60)

  • விஜயா அருணாசலம், ப்ரீமாண்ட், கலி. ($50)

  • ஹேமா லஷ்மிநாராயணன், அட்லாண்டா, ஜார். ($40)

  • லஷ்மி சங்கர், நார்க்ராஸ், ஜார். ($30)

  • லஷ்மி சுப்ரமணியம், மும்பை, இந்தியா. ($20)

  • ரங்கராஜன் திரும்பூண்டி, இர்வைன், கலி. ($0)

  • முத்து சுப்ரமணியம், ரோஸ்வெல், ஜார். ($20)

  • வைத்தீஸ்வரன் கணேசன், டுலூத், ஜார். ($10)

  • அருணா ஸ்ரீனிவாசன், ப்ரீமாண்ட், கலி. ($10)

  • கே.ஆர். சந்தானம், வேளச்சேரி, சென்னை ($10)

  • முரளி சுவாமிநாதன், பெங்களூரு, இந்தியா. ($10)

  • எஸ்.பி. சுரேஷ், மைலாப்பூர், இந்தியா ($10)

  • எஸ். ஸ்ரீவத்ஸன், உட்லாண்ட் ஹில்ஸ், கலி. ($10)

தென்றலும் டாக்டர் வாஞ்சிநாதனும் 2007ஆம் ஆண்டின் புதிர் மன்னர்/அரசிகளுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். தொடரட்டும் உங்கள் ஆர்வமும் வேகமும்.
More

டாக்டர் கி. வீரமணி நிதிக்கட்டளை
Share: 




© Copyright 2020 Tamilonline