புதிர் மன்னர் புதிர் அரசி
தென்றல் குறுக்கெழுத்துப் புதிருக்கு உலகெங்கிலுமிருந்து வாசகர்கள் மாதந்தோறும் ஆர்வத்துடன் விடைகளை அனுப்புகிறார்கள். விரைந்து வரும் முதல் மூன்று சரியான விடைகளை எழுதியோரின் விருப்பத்துக்கிணங்க அவர்கள் விரும்பும் அமைப்பு ஒன்றுக்கு $10 வீதம் தென்றல் நன்கொடை அளித்து வருவது நீங்கள் அறிந்ததே.
கீழ்க்கண்ட அமைப்புகள் அவர்களின் சார்பாக நன்கொடைகளைப் பெற்றன:
- விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றம், கலிபோர்னியா ($180)
- அட்லாண்டா பெருநகத் தமிழ்ச் சங்கம் ($100)
- வித்யா விருஷ் (www.vidyavriksh.org) ($60)
புதிர் மன்னர்/அரசிகளின் பட்டியல் இதோ:
- வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி. ($60)
- ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ப்ரீமாண்ட், கலி. ($60)
- விஜயா அருணாசலம், ப்ரீமாண்ட், கலி. ($50)
- ஹேமா லஷ்மிநாராயணன், அட்லாண்டா, ஜார். ($40)
- லஷ்மி சங்கர், நார்க்ராஸ், ஜார். ($30)
- லஷ்மி சுப்ரமணியம், மும்பை, இந்தியா. ($20)
- ரங்கராஜன் திரும்பூண்டி, இர்வைன், கலி. ($0)
- முத்து சுப்ரமணியம், ரோஸ்வெல், ஜார். ($20)
- வைத்தீஸ்வரன் கணேசன், டுலூத், ஜார். ($10)
- அருணா ஸ்ரீனிவாசன், ப்ரீமாண்ட், கலி. ($10)
- கே.ஆர். சந்தானம், வேளச்சேரி, சென்னை ($10)
- முரளி சுவாமிநாதன், பெங்களூரு, இந்தியா. ($10)
- எஸ்.பி. சுரேஷ், மைலாப்பூர், இந்தியா ($10)
- எஸ். ஸ்ரீவத்ஸன், உட்லாண்ட் ஹில்ஸ், கலி. ($10)
தென்றலும் டாக்டர் வாஞ்சிநாதனும் 2007ஆம் ஆண்டின் புதிர் மன்னர்/அரசிகளுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். தொடரட்டும் உங்கள் ஆர்வமும் வேகமும். |