Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கரண் நடிப்பில் 'கொக்கி'
சத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம்
நீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்!
விக்ரம் நடிப்பில் 'ஆறுசாமி'
பாரதிராஜா இயக்கத்தில் 'சினிமா'
ஹிந்தியில் 'அந்நியன்'
சண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம்
- கேடிஸ்ரீ|ஜூன் 2006|
Share:
Click Here Enlargeசெல்லமே, சண்டைக்கோழி நாயகன் விஷால் நடிப்பில் 'சிவப்பதிகாரம்' என்ற புதிய படத்தை ஸ்கிரீன்பிளே எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் எம்.ஆர். மோகன் ராதா, பி.எஸ். ராதாகிருஷ்ணன் இருவரும் இணைந்து தயாரிக்கவிருக்கின்றனர்.

செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான இளம் கதநாயகன் விஷால் நடிப்பில் வெளிவந்த 'சண்டைக்கோழி' வெற்றிப் பெற்றதையடுத்து அவருக்கு புதிய படங்களை நடிப்பதற்காக வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கின்றன.

சிவப்பதிகாரத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மம்தா நடிக்கவிருக்கிறார். இவர்களைத் தவிர முக்கிய கதாபாத்திரத்தில் நடிககிறார் ரகுவரன்.

வித்யாசாகர் இசையமைப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கவிருக்கிறார் கரு.பழனியப்பன்.
கேடிஸ்ரீ
More

கரண் நடிப்பில் 'கொக்கி'
சத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம்
நீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்!
விக்ரம் நடிப்பில் 'ஆறுசாமி'
பாரதிராஜா இயக்கத்தில் 'சினிமா'
ஹிந்தியில் 'அந்நியன்'
Share: 




© Copyright 2020 Tamilonline