Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
எங்கேடா அந்த பக்கோடா!
கீரை பாசிப்பருப்பு பக்கோடா
சேமியா பக்கோடா
பிரெட் பக்கோடா
வெங்காயத் தூள் பக்கோடா
வெண்டைக்காய் பக்கோடா
முட்டைக்கோஸ் பக்கோடா
வாசகர் கைவண்ணம் - ஆரோக்கிய அவல் மிக்சர்
- லதா சந்திரமெளலி|மார்ச் 2008|
Share:
இதற்கு எண்ணெய் குறைவு என்பதால் ஆரோக்கியமானது. எதையும் பொரித்து எடுப்பதில்லை.

தேவையான பொருட்கள்

அவல் - 2 கிண்ணம்
முட்டைபொரி - 2 கிண்ணம்
கார்ன்பிளேக்ஸ் - 2 கிண்ணம்
பொட்டுக்கடலை - 1/2 கிண்ணம்
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
கடலை - 1 கிண்ணம்
முந்திரி - 1/2 கிண்ணம்
கறிவேப்பிலை - 20 இலைகள்
கசகசா - 1 தேக்கரண்டி
வறட்டு மிளகாய்ப் பொடி - 2 மேசைக்கரண்டி
உலர் திராட்சை - 1/2 கிண்ணம்
சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
ஏலப்பொடி - 1/4 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கலர் அரிசி
மிட்டாய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை

வெறும் வாணலியில் அவல், முட்டைப் பொரி இரண்டையும் கை பொறுக்கும் சூடுவரை தனித் தனியே வறுக்கவும்.

பெரிய அகலமான பாத்திரத்தில் போடவும். பிறகு மக்காச்சோள அவல் (கார்ன் பிளேக்ஸ்), பொட்டுக்கடலை அத்துடன் சேர்க்கவும். நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெயை வாணலியில் விட்டு சிறிது

சுட்டவுடன் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் மஞ்சள்பொடி, பெருங் காயத்தூள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு கடலை, முந்திரி சேர்த்து பொறுமையாகப்

பொன்நிறம் ஆகும்வரை வறுக்கவும்.

அதனுடன் கறிவேப்பிலை, கசகசா, வறட்டு மிளகாய்ப் பொடி சேர்த்து இரண்டு நிமிடத்தில் அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவையை அவல் கலவையுடன் கலக்கவும். பிறகு உலர் திராட்சை,

சர்க்கரை, ஏலப்பொடி, கலர் அரிசி மிட்டாய், உப்பு ஆகியவற்றை அவல் கலவையில் சேர்த்து, எல்லாச் சாமான்களையும் நொறுக்காமல் குலுக்கிவிட்டுக் கலக்கவும். ஆரோக்கியமான அவல் மிக்சர்

தயார்!

லதா சந்திரமெளலி
More

எங்கேடா அந்த பக்கோடா!
கீரை பாசிப்பருப்பு பக்கோடா
சேமியா பக்கோடா
பிரெட் பக்கோடா
வெங்காயத் தூள் பக்கோடா
வெண்டைக்காய் பக்கோடா
முட்டைக்கோஸ் பக்கோடா
Share: 




© Copyright 2020 Tamilonline