Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சாதனையாளர் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ரஜினியின் புதிய 'ரோபோ'
அஜீத்தின் கனவுகள் கற்பனைகள்
மற்றுமொரு சத்யா
பொங்கல் வெளியீடுகள்
மீண்டும் மூன்று முகம்
- கேடிஸ்ரீ, அரவிந்த்|பிப்ரவரி 2008|
Share:
Click Here Enlargeஅஜீத் நடித்த ரீமேக் படமான 'பில்லா'வின் பரபரப்பான வெற்றியைத் தொடர்ந்து ரஜினியின் பல படங்கள் ரீமேக் செய்யப்பட உள்ளன. ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று மூன்று முகம். ரஜினியின் திரைப்பட வரலாற்றில் மிக முக்கிய திருப்புமுனை ஏற்படுத்திய படங்களுள் அதுவும் ஒன்று. இந்நிலையில் அந்தப் படம் ரீமேக் செய்யப்பட உள்ளது.

விக்ரம் அந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. பாட்ஷாவின் ரீமேக் எடுக்கப்பட்டால் தான் அதில் நடிக்க மிக ஆர்வமாக இருப்பதாக விஜய் தெரிவித்திருக்கிறார்.
கேடிஸ்ரீ, அரவிந்த்
More

ரஜினியின் புதிய 'ரோபோ'
அஜீத்தின் கனவுகள் கற்பனைகள்
மற்றுமொரு சத்யா
பொங்கல் வெளியீடுகள்
Share: 




© Copyright 2020 Tamilonline