தென்றல் இணையாசிரியர் அரவிந்த் சுவாமிநாதனுக்கு புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருது மீண்டும் கவனம் பெறும் நீல பத்மநாபன் யார் இவர்? வேலை வாய்ப்பு தரும் உடல்மருந்தியல் உற்பத்தி சான்றிதழ்க் கல்வி கௌசல்யா சப்தரிஷியின் 'TamBrahm Bride' அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்
|
|
குடியரசு தின விருதுகள் |
|
- |பிப்ரவரி 2008| |
|
|
|
இந்திய அரசின் உயரிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்மஸ்ரீ: ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் மனோஜ் நைட் சியாமளன், நடிகை மாதுரி தீக்ஷ¢த், அவுட்லுக் ஆசிரியர் வினோத் துவா, தினத்தந்தி அதிபர் டாக்டர் பி. சிவந்தி ஆதித்தன், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், மீனாட்சி சித்தரஞ்சன் உட்பட 71 பேருக்கு வழங்கப்படுகிறது.
பத்மவிபூஷன்: ஆஷா போன்ஸ்லே, நோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆர்.கே. பச்சோரி, பிரணாப் முகர்ஜி, தொழிலதிபர் லட்சுமி மிட்டல், இன்போசிஸ் நாராயணமூர்த்தி, ரத்தன் டாடா, சச்சின் டெண்டுல்கர், விஸ்வநாதன் ஆனந்த், எட்மண்ட் ஹில்லாரி, நீதிபதி ஆனந்த், மெட்ரோ ரயில் திட்டத் தலைவர் ஸ்ரீதரன் உட்பட 13 பேருக்கு வழங்கப்படுகிறது.
பத்மபூஷண்: பின்னணிப்பாடகி பி. சுசீலா, சுனிதா வில்லியம்ஸ், ஹெச்.சி.எல். அதிபர் சிவ நாடார், சிட்டி பேங்க் தலைவர் விக்ரம் பண்டிட், எழுத்தாளர் டொமினிக் லாபியர், ஐ.சி.ஐ.சி.ஐ. தலைவர் எம்.வி. காமத் உட்பட 35 பேருக்கு வழங்கப்படுகிறது.
விருதுகள் பெற்ற அனைவரையும் தென்றல் வாழ்த்துகிறது. |
|
- |
|
|
More