Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தங்கர்பச்சன் தரும் 'ஒன்பது ரூபாய் நோட்டு'
ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்ரமண்யம்'
சத்யஜோதி பிலிம்ஸின் வெள்ளிவிழாப் படம்
மீண்டும் ஜெமினி
ஏவிஎம் பேனரில் சூர்யா
புதுமுகங்கள் நடிக்கும் 'கண்களும் கவிபாடுதே'
- கேடிஸ்ரீ, அரவிந்த்|டிசம்பர் 2007|
Share:
Click Here Enlargeமுற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் 'கண்களும் கவிபாடுதே' என்ற படத்தை தயாரித்து வருகிறார் 'இதயவாசல்' இயக்குநர் கே. சந்தர்நாத். மூன்று இளைஞர்கள் பற்றிய கதையே 'கண்களும் கவிபாடுதே'. இளையராஜாவின் தேனிசையில் ஐந்து அற்புதமான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருப்பது சிறப்பு. முற்றிலும், புதுமையான, விறுவிறுப்பான கிளைமாக்ஸ் காட்சிகள் இடம்பெற இருப்பது சிறப்பம்சம்.

புதுமுகங்கள் ரஜித், ஆகாஷ் மற்றும் ரத்தன் ஆகியோர் நாயகர்களாக நடிக்க இவர்களுடன் மிருதுளா, விகிதா, லக்ஷணா ஆகியோர் நாயகியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
தொகுப்பு:கேடிஸ்ரீ, அரவிந்த்
More

தங்கர்பச்சன் தரும் 'ஒன்பது ரூபாய் நோட்டு'
ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்ரமண்யம்'
சத்யஜோதி பிலிம்ஸின் வெள்ளிவிழாப் படம்
மீண்டும் ஜெமினி
ஏவிஎம் பேனரில் சூர்யா
Share: 




© Copyright 2020 Tamilonline