Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தங்கர்பச்சன் தரும் 'ஒன்பது ரூபாய் நோட்டு'
ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்ரமண்யம்'
மீண்டும் ஜெமினி
ஏவிஎம் பேனரில் சூர்யா
புதுமுகங்கள் நடிக்கும் 'கண்களும் கவிபாடுதே'
சத்யஜோதி பிலிம்ஸின் வெள்ளிவிழாப் படம்
- கேடிஸ்ரீ, பாலமுரளி|டிசம்பர் 2007|
Share:
Click Here Enlargeசத்யஜோதி பிலிம்ஸ் வெள்ளிவிழா ஆண்டில் காலடி எடுத்து வைக்க இருக்கிறது. 'மூன்றாம் பிறை', 'கிழக்கு வாசல்', 'எம்டன் மகன்' போன்ற படங்களை தயாரித்து அளித்த இந்நிறுவனம் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு புதிய படம் ஒன்றைத் தயாரித்து வருகிறது. 'ஜெயம் கொண்டான்' என்ற பெயரில் வளரும் இப்படத்தில் 'உன்னாலே உன்னாலே' நாயகன் வினய் நாயகனாக நடிக்கிறார். நாயகி பாவனா. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் லேகா வாஷிங்டன் நடிக்கிறார்.

வித்யாசாகர் இசையமைப்பில் வாலி, நா. முத்துக்குமார், யுகபாரதி ஆகியோர் பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன. ஆர். கண்ணன் கதை, திரைக்கதை, இயக்கத்தை கவனிக்கிறார். 'ஜெயம் கொண்டான்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
தொகுப்பு:கேடிஸ்ரீ, அரவிந்த்
More

தங்கர்பச்சன் தரும் 'ஒன்பது ரூபாய் நோட்டு'
ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்ரமண்யம்'
மீண்டும் ஜெமினி
ஏவிஎம் பேனரில் சூர்யா
புதுமுகங்கள் நடிக்கும் 'கண்களும் கவிபாடுதே'
Share: 




© Copyright 2020 Tamilonline