Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தங்கர்பச்சன் தரும் 'ஒன்பது ரூபாய் நோட்டு'
சத்யஜோதி பிலிம்ஸின் வெள்ளிவிழாப் படம்
மீண்டும் ஜெமினி
ஏவிஎம் பேனரில் சூர்யா
புதுமுகங்கள் நடிக்கும் 'கண்களும் கவிபாடுதே'
ஜெயம் ரவியின் 'சந்தோஷ் சுப்ரமண்யம்'
- கேடிஸ்ரீ, அரவிந்த்|டிசம்பர் 2007|
Share:
Click Here Enlargeவளர்ந்து வரும் இளம் நாயகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தற்போது சந்தோஷ் சுப்ரமண்யன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். காதலையும், தந்தை-மகன் பாசத்தையும் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாகக் கூறும் படமாக இப்படம் இருக்கும் என்று கூறும் இயக்குநரும், ரவியின் சகோதரருமான ராஜா, இப்படம் ரவியின் திரை வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தும் படமாகவும் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ரவிக்கு ஜோடியாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஜெனாலியா நடிக்கிறார். ரவியின் தந்தையாக நடிப்பது பிரகாஷ் ராஜ். கீதா, கௌசல்யா, சாயாஜி ஷிண்டே எனப் பலர் நடிக்கும் இந்தப் படத்தில், ரவியின் அண்ணனாக நடிப்பது பிரபல கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ். இசை தேவி ஸ்ரீ பிரசாத். ஜனவரிக்கு ரசிகர்களைக் காண வருகிறான் 'சந்தோஷ் சுப்ரமண்யம்'.
தொகுப்பு:கேடிஸ்ரீ, அரவிந்த்
More

தங்கர்பச்சன் தரும் 'ஒன்பது ரூபாய் நோட்டு'
சத்யஜோதி பிலிம்ஸின் வெள்ளிவிழாப் படம்
மீண்டும் ஜெமினி
ஏவிஎம் பேனரில் சூர்யா
புதுமுகங்கள் நடிக்கும் 'கண்களும் கவிபாடுதே'
Share: 




© Copyright 2020 Tamilonline