நொறுக்குத் தீனிகள் பொட்டுக்கடலைமாவு முறுக்கு மூலிகை முறுக்கு இனிப்பு முறுக்கு கோளா பழ பர்பி மால் புவா சோயா பர்பி
|
|
|
|
தேவையான பொருட்கள்
இனிப்புச் சேர்த்த குறுக்கிய பால் (sweetned condensed milk) - 1 கிண்ணம் பால் பவுடர் - 2 கிண்ணம் வெண்ணெய் - 1/3 கிண்ணம் ஏலப்பொடி - தேவைக்கேற்ப |
|
செய்முறை
நுண்ணலை அடுப்பில் வைக்கக்கூடிய ஒரு வாயகன்ற கண்ணாடி பாத்திரத்தில் முதலில் வெண்ணெயைப் போட்டு நுண்ணலை அடுப்பில் உருக வைக்கவும். பின்னர் வெளியில் எடுத்து மீதி உள்ள எல்லாப் பொருட்களையும் போட்டுக் கலந்து பின்னர் மறுபடி நுண்ணலை அடுப்பில் 5 நிமிடங்கள் உயர்திறனில் (high power) வைக்கவும். இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை வெளியில் எடுத்துக் கிளறி மறுபடி வேகவைக்கவும். பின்னர் வெளியில் எடுத்து ஆறியபின்னர் வில்லைகள் போடவும். இந்த செய்முறையின் நேரம் அவரவர் நுண்ணலை அடுப்பின் திறனை பொறுத்தது.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |
|
|
More
நொறுக்குத் தீனிகள் பொட்டுக்கடலைமாவு முறுக்கு மூலிகை முறுக்கு இனிப்பு முறுக்கு கோளா பழ பர்பி மால் புவா சோயா பர்பி
|
|
|
|
|
|
|