நொறுக்குத் தீனிகள் பொட்டுக்கடலைமாவு முறுக்கு மூலிகை முறுக்கு இனிப்பு முறுக்கு பழ பர்பி மால் புவா கோவா பர்பி சோயா பர்பி
|
|
|
|
தேவையான பொருட்கள்
அரிசிமாவு - 1கிண்ணம் மைதாமாவு - 1/2 கிண்ணம் பொடியான ரவை - 1/4 கிண்ணம் மிளகாய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப பெருங்காயத் தூள் - சிறிது பால்/தேங்காய்ப் பால்/ தண்ணீர் - மாவு பிசையத் தேவையான அளவு சமையல் எண்ணெய் - பொரிக்க |
|
செய்முறை
எல்லாப் பொருட்களையும் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். சிறிதளவு மாவை எடுத்து இரண்டு உள்ளங்கைகளால் கெட்டியான திரி போல செய்து இரண்டு நுனிகளையும் சேர்த்து ஒரு வட்டம் போன்று செய்யவும். இது போல மாவு முழுவதையும் வட்டங்களாக செய்து வைத்துக் கொண்டு காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாக பொரித்து எடுத்து வடியவைக்கவும். தண்ணீருக்கு பதில் பால் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்துப் பிசைந்தால் ருசி அதிகம்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |
|
|
More
நொறுக்குத் தீனிகள் பொட்டுக்கடலைமாவு முறுக்கு மூலிகை முறுக்கு இனிப்பு முறுக்கு பழ பர்பி மால் புவா கோவா பர்பி சோயா பர்பி
|
|
|
|
|
|
|