நொறுக்குத் தீனிகள் பொட்டுக்கடலைமாவு முறுக்கு இனிப்பு முறுக்கு கோளா பழ பர்பி மால் புவா கோவா பர்பி சோயா பர்பி
|
|
|
|
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி/பார்ஸ்லி/பேஸில்/புதினா ஏதாவது ஒன்றின் சுத்தம் செய்த இலைகள் - ஒரு கைப்பிடி கடலைமாவு - 1 கிண்ணம் அரிசிமாவு - 3/4 கிண்ணம் வெண்ணெய்/நெய்/சனோலா எண்ணெய் - 1 மேசைக்கரண்டி காரப்பொடி - 1/2 தேக்கரண்டி பெருங்காயத் தூள் - 1/2 சிட்டிகை சமையல் எண்ணெய் - பொரிக்க உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை
மிக்ஸியில் இலைகளை உப்புடன் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் எல்லாப் பொருட்களையும் இதனுடன் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பத்து நிமிடங்கள் கழித்து இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து நன்கு வேகவிட்டு எடுத்து வடிய வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |
|
|
More
நொறுக்குத் தீனிகள் பொட்டுக்கடலைமாவு முறுக்கு இனிப்பு முறுக்கு கோளா பழ பர்பி மால் புவா கோவா பர்பி சோயா பர்பி
|
|
|
|
|
|
|