Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
பாரதி தமிழ்ச் சங்கம்: டாக்டர் கோபாலியின் நாடகப் பட்டறை
சிகாகோவில் இசைப்போட்டி
கலாலயா வழங்கிய உன்னிகிருஷ்ணன் திரையிசை விருந்து
சவிதா செந்தில் நடன அரங்கேற்றம்
பிரீதி கண்ணன் நடன அரங்கேற்றம்
கிரேடர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம்: கல்லூரிக் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம்
லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி விநாயக சதுர்த்தி
சந்தியா நடாதூர் நடன அரங்கேற்றம்
சினிமாயா குழுமத்தின் இந்திய அமெரிக்க சாதனையாளர் விருதுகள்
- |நவம்பர் 2007|
Share:
Click Here Enlargeதெற்காசிய ஊடக, கேளிக்கை, சந்தை நிறுவனமான சினிமாயா மீடியா குரூப் முதன்முறையாக 'சினிமாயா மீடியா குரூப் இந்திய மற்றும் அமெரிக்க சாதனையாளர்' விருதுகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இதற்கான விழா செப்டம்பர் 13, 2007 அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜான் எப். கென்னடி நிகழ்கலைகள் மையத்தில் நடைபெற்றது. கீழ்க்கண்ட விருதுகள் வழங்கப்பட்டன:

புதுமையாக்கம், அறிவியல் & தொழில்நுட்பம்:

இந்தியா: N.R. நாராயண மூர்த்தி, தலைமை வழிகாட்டுனர், இன்போஸிஸ்

அமெரிக்கா: பில் கேட்ஸ், சேர்மன், மைக்ரோசாப்ட்

கலைகள், கேளிக்கை, ஊடகம்:

இந்தியா: ஏ.ஆர். ரஹ்மான்

அமெரிக்கா: ரிச்சர்ட் கெரே

பன்னாட்டுக் குழுமம்:

இந்தியா: டாடா குழுமம்

அமெரிக்கா: நியூயார்க் லைப் இன்சூரன்ஸ் குழுமம்

காந்தி வாழ்நாள் சாதனை விருது:

இந்தியா: தீருபாய் அம்பானி

அமெரிக்கா: பில் கேட்ஸ், சேர்மன், மைக்ரோசாப்ட்
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மேதகு ரோனன் சென் அவர்கள் இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். விஜய் நம்பியார் (செ·ப் டி கேபினட், ஐ.நா. சபை), ஜஸ்ஸல் (டெபுடி சீ·ப் ஆ·ப் மிஷன், இந்திய தூதரகம்), தீபக் ஓப்ராய் (கனடாவின் வெளிநாட்டு அமைச்சருக்குப் பாராளுமன்றச் செயலர்) உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மாலையில் நடந்த விசேட விருந்தில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவுடன் பண்டிட் அஜய் சக்ரவர்த்தி இணைந்து ஒரு ஜுகல்பந்தியை வழங்கினார். தவிர பண்டிட் பிர்ஜு மஹராஜின் கதக் நடனமும், பண்டிட் சிவகுமார் சர்மாவின் சந்தூர் இசையும் இடம்பெற்றன. நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் குனால் கேமு தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகளைப் பற்றிய தொகுப்பை இணையத்தில் காண: http://www.cinemayamedia.com/awards
பலதுறைகளில் சிறப்பாகப் பயிலும் இந்திய-அமெரிக்க மாணவர்களுக்குத் தமது துறையில் கல்வியைத் தொடர்வதற்கான உதவித்தொகை வழங்கவும் சினிமாயா மீடியா தீர்மானித்துள்ளது. இதற்கான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும்.

அதிக விபரங்களுக்கு:
நித்யா கார்த்திக்
தொலைபேசி: 212-242-5400
மின்னஞ்சல்: awards@cinemayamedia.com

சினிமாயா செய்திக் குறிப்பு
More

பாரதி தமிழ்ச் சங்கம்: டாக்டர் கோபாலியின் நாடகப் பட்டறை
சிகாகோவில் இசைப்போட்டி
கலாலயா வழங்கிய உன்னிகிருஷ்ணன் திரையிசை விருந்து
சவிதா செந்தில் நடன அரங்கேற்றம்
பிரீதி கண்ணன் நடன அரங்கேற்றம்
கிரேடர் அட்லாண்டா தமிழ்ச் சங்கம்: கல்லூரிக் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கம்
லக்ஷ்மிநாராயணா இசைப்பள்ளி விநாயக சதுர்த்தி
சந்தியா நடாதூர் நடன அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline