குடைமிளகாய் தயாரிப்புகள் குடைமிளகாய் பருப்பு உசிலி குடைமிளகாய் ரசவாங்கி குடைமிளகாய் மோர்க்கூட்டு குடைமிளகாய் துவையல் குடைமிளகாய் அடைத்த (ஸ்டஃப்டு) பொரியல் குடைமிளகாய் பக்கோடா சமையல் குறிப்புகள்
|
|
|
தேவையான பொருட்கள்
குடைமிளகாய் - 6 தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 2 கடலை மாவு - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தாளிக்க பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - தேவைக்கேற்ப |
|
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் தாளிக்கவும். குடைமிளகாய்த் துண்டுகளைப் போட்டு உப்புப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கி நீர் சுண்டியதும் தேங்காய், கடலைமாவு போட்டு வதக்கி எடுத்துச் சாப்பிடலாம்.
மிளகாய் வற்றலுக்குப் பதில் மிளகாய்த் தூள், கறிவேப்பிலை போட்டும் செய்யலாம். மிகச் சுவையாக இருக்கும்.
தங்கம் ராமசாமி |
|
|
More