குடைமிளகாய் தயாரிப்புகள் குடைமிளகாய் பருப்பு உசிலி குடைமிளகாய் ரசவாங்கி குடைமிளகாய் மோர்க்கூட்டு குடைமிளகாய் பொரியல் குடைமிளகாய் அடைத்த (ஸ்டஃப்டு) பொரியல் குடைமிளகாய் பக்கோடா சமையல் குறிப்புகள்
|
|
|
தேவையான பொருட்கள்
குடைமிளகாய் - 3 புளி - 1 சிறிய கொட்டைப்பாக்கு அளவு தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 3 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 3 பெருங்காயம் - சிறிதளவு எண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
குடைமிளகாயை நறுக்கி எண்ணெய்விட்டு வறுத்து தேங்காய், புளி, உப்பு சேர்த்துப் பருப்புகளுடன் மைய அரைத்து எடுக்கவும். இது சுவையான துவையல். வெறும் துவரம் பருப்பு மிளகாய் வற்றல், புளி இல்லாமல் குடைமிளகாய் வைத்து பருப்புத் துவையல் போலவும் செய்யலாம்.
தங்கம் ராமசாமி |
|
|
More