குடைமிளகாய் தயாரிப்புகள் குடைமிளகாய் ரசவாங்கி குடைமிளகாய் மோர்க்கூட்டு குடைமிளகாய் துவையல் குடைமிளகாய் பொரியல் குடைமிளகாய் அடைத்த (ஸ்டஃப்டு) பொரியல் குடைமிளகாய் பக்கோடா சமையல் குறிப்புகள்
|
|
|
தேவையான பொருட்கள்
குடைமிளகாய் - 7 துவரம் பருப்பு - 1/4 கிண்ணம் கடலைப் பருப்பு - 1/4 கிண்ணம் மிளகாய் வற்றல் - தேவைக்கேற்ப கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தாளிக்க பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - தேவைக்கேற்ப |
|
செய்முறை
குடைமிளகாயைத் துண்டுகளாக நறுக்கி எண்ணெய்விட்டு வதக்கிக் கொள்ளவும். பருப்புகளை ஊறவிட்டுக் களைந்து மிள காயுடன் உப்பு சேர்த்து சற்றுக் கொர கொரப்பாக அரைத்து ஆவியில் வேகவிட்டு உதிர்க்கவும். அதை வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து உதிர்த்த பருப்பைப் போட்டுக் கிளறி குடைமிளகாய் துண்டுகளுடன் போட்டுப் பிரட்டவும். உதிராக வந்ததும் கறிவேப்பிலை போட்டு, இறக்கி விடலாம்.
தங்கம் ராமசாமி |
|
|
More
குடைமிளகாய் தயாரிப்புகள் குடைமிளகாய் ரசவாங்கி குடைமிளகாய் மோர்க்கூட்டு குடைமிளகாய் துவையல் குடைமிளகாய் பொரியல் குடைமிளகாய் அடைத்த (ஸ்டஃப்டு) பொரியல் குடைமிளகாய் பக்கோடா சமையல் குறிப்புகள்
|
|
|
|
|
|
|