கேக் வகைகள் பிஸ்ஸா பட்டர் பிஸ்கட் சீடை மசாலா சென்னா ஓட்ஸ் உப்புமா
|
|
பீட்ரூட் அல்வா |
|
- காஞ்சனா|செப்டம்பர் 2001| |
|
|
|
தேவையனா பொருட்கள்
பீட்ரூட் - 250 கிராம் பால் - 250 கிராம் சர்க்கரை - 250 கிராம் ஏலக்காய் - 10 கிராம் நெய் - 250 கிராம் முந்திரி (தூள் செய்தது) - 10 கிராம் |
|
செய்முறை
பீட்ரூட்களைத் தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும்.
ஏலக்காயைப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
பாலைக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய்யைச் சூடாக்கி துருவி வைத்துள்ள பீட்ரூட்களைப் போட்டு நன்கு வாசனை போகும் வரை வதக்கவும். பீட்ரூட் நன்கு வதங்கிய பின்பு அத்துடன் பால் சேர்த்து வேகவிடவும். பீட்ரூட் நன்கு வெந்து குழைந்து தெரியும் போது அத்துடன் சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறவும்.
தூளாக்கிய முந்திரிப் பருப்புகளை அதன் மேல் தூவி அலங்கரிக்கவும்.
காஞ்சனா |
|
|
More
கேக் வகைகள் பிஸ்ஸா பட்டர் பிஸ்கட் சீடை மசாலா சென்னா ஓட்ஸ் உப்புமா
|
|
|
|
|
|
|