Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தங்கர்பச்சானின் 'அழகி'
மீடியா ட்ரீம்ஸ் வழங்கும் சேரனின் பாண்டவர் பூமி
ஞாயிறு ஒளி மழையில்
நடிகர் திலகம் 1927 - 2001
இசைத்தமிழ் நீ செய்த அருட்சாதனை....
மஜ்னு கேசட் வெளியீட்டு விழா
- |ஆகஸ்டு 2001|
Share:
Click Here Enlargeஇது பிரசாந்த் நடிக்கும் படங்களின் கேசட் வெளியீட்டு விழாக்கள் சீசன். 'விரும்புகிறேன்', 'ஸ்டார்', 'மஜ்னு' படங்களின் கேசட் வெளியீட்டு விழாக்கள் அடுத்தடுத்து நடைபெற்றிருக்கிறது.

மஜ்னு விழா ஒரு வகையில் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் வரவேற்கப்பட்டு ஆங்கிலத்திலேயே பொழிப்புரை, விளக்கவுரை வழங்கப்பட்டு பெரிதும் சிலாகிக்கப்பட்ட இந்தத் தமிழில் படத்தின் கேசட் வெளியீட்டு விழாவில் அவசரக் கோலம அள்ளித் தெளித்ததுபோல கொஞ்சூண்டு டிரஸ் போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தார் உலக அழகி லாரா தத்தா.
பிரசாந்த், நாயகி ரிங்கி கண்ணா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், லாராதத்தா, வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் லாராதத்தா எப்படி வந்தார் என்பது தான் அனைவரின் கேள்வி? 'மஜ்னு' படத்தைத் தொடர்ந்து சி.டி.வி. தயாரிக்கும் படத்தில் அரிஜுனுகூகு ஜோடியாக லாராதத்தா ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது வெளிவராத ரகசியத் தகவல்.
More

தங்கர்பச்சானின் 'அழகி'
மீடியா ட்ரீம்ஸ் வழங்கும் சேரனின் பாண்டவர் பூமி
ஞாயிறு ஒளி மழையில்
நடிகர் திலகம் 1927 - 2001
இசைத்தமிழ் நீ செய்த அருட்சாதனை....
Share: 




© Copyright 2020 Tamilonline