Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சிறுகதை | ஜோக்ஸ் | பொது | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | தமிழக அரசியல் | சமயம் | சினிமா சினிமா | முன்னோடி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தங்கர்பச்சானின் 'அழகி'
மஜ்னு கேசட் வெளியீட்டு விழா
ஞாயிறு ஒளி மழையில்
நடிகர் திலகம் 1927 - 2001
இசைத்தமிழ் நீ செய்த அருட்சாதனை....
மீடியா ட்ரீம்ஸ் வழங்கும் சேரனின் பாண்டவர் பூமி
- |ஆகஸ்டு 2001|
Share:
Click Here Enlarge''அன்பு தான் நம்ம வாழ்க்கையோட ஆணி வேர். ஒரு சில நிகழ்வுகளால் உணர்ச்சிகள் அலை பாயுறப்ப ஆணிவேர்ல ஒரு சலனம் ஏற்பட்டு அடங்கும். அப்படி சலனம் ஏற்படுறப்ப ..... ஆணிவேர் இன்னும் ஒரு படி ஆழமா பூமியில் வேர்விடுது. அப்படிப்பட்ட ஒரு அன்பின் சலனம் தான் 'பாண்டவர் பூமி'.

மீடியா ட்ரீம்ஸ் - பாரதி, நிலாக்காலம், லிட்டின் ஜான், கிருஷ்ண கிருஷ்ணா ஆகிய பலதரப்பட்ட செல்லுலாய்ட் பதிவுகளைத் தந்த நிறுவனம். இப்போது இளம் இயக்குநர் திரு. சேரனுடன் கைகோர்த்து, இதுவரை செய்திருக்காத பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாய், கம்பீரமாய், கவிதையாக உருவாக்கி வரும் புதிய செல்லுலாய்ட் சித்திரமே பாண்டவர்பூமி.
பஞ்ச பாண்டவர்களால் உருவானது தான். இந்த பாண்டவர் பூமி. ஆம் மீடியா ட்ரீம்ஸ், இயக்குநர் சேரன், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான், கலை இயக்குநர் பி. கிருஷ்ணமூர்த்தி, இசையமைப்பாளர் பரத்வாஜ் ஆகிய ஐந்து கலைஞர்களின் உளிகளால் செதுக்கப்பட்டதே பாண்டவர் பூமி.

ராஜ்கிரண், அருண்குமார், ஷமிதா, மனோரமா, கவிதா, சந்திரசேகர், ரஞ்சித், முகேஷ் திவாரி, வினுசக்கரவர்த்தி, விஜயகுமார், சார்லி, சத்யன், கலாவதி, அன்னம் என நிறைய பேர்.
More

தங்கர்பச்சானின் 'அழகி'
மஜ்னு கேசட் வெளியீட்டு விழா
ஞாயிறு ஒளி மழையில்
நடிகர் திலகம் 1927 - 2001
இசைத்தமிழ் நீ செய்த அருட்சாதனை....
Share: 




© Copyright 2020 Tamilonline