Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
கார்ன் ஸ்பெஷல் [CORN SPECIAL]
கார்ன் வடை
கார்ன் ஹல்வா
கார்ன் ம·பின்ஸ்
கருவேப்பிலை
கார்ன் புலாவ்
- சரஸ்வதி தியாகராஜன்|ஜூலை 2003|
Share:
தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2 கிண்ணம்
கார்ன் - 2 கிண்ணம்
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நறுக்கிய வெங்காயம் - 1/2 கிண்ணம்
தண்ணீர் - 3 1/2 கிண்ணம்

மசாலாவுக்கு

பச்சை மிளகாய் - 5
ஏலக்காய் - 2
வெள்ளைப்பூண்டு - 2
இலவங்கம் - 2
இலவங்கப்பட்டை - ஒரு சிறு துண்டு
இஞ்சி - 1'' துண்டு
செய்முறை

மசாலாவுக்கு உரிய இந்தப் பொருட்களையெல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து 'பேஸ்ட்' பதத்தில் மசாலாவைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.

அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அரைத்த மசாலா விழுதைப் போட்டு அதன் பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

இதனுடன் வெங்காயத்தையும், சோளத்தையும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்குங்கள். இதனுடன் தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர் நன்றாகக் கொதிக்கும்போது கழுவி வைத்திருக்கும் அரிசியை இதில் கொட்டிவிடுங்கள். கலவை இறுகி அரிசி வெந்து, சாதமாகும்வரை அடுப்பில் வைத்திருங்கள். முடிந்த வரை மிதமான தீயில் சமைப்பது நல்லது.

சரஸ்வதி தியாகராஜன்
More

கார்ன் ஸ்பெஷல் [CORN SPECIAL]
கார்ன் வடை
கார்ன் ஹல்வா
கார்ன் ம·பின்ஸ்
கருவேப்பிலை
Share: 




© Copyright 2020 Tamilonline