Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
வாழும்கலை பயிற்சி
கலிஃபோர்னியாவில் ஒய் ஜீ மகேந்திரனின் "இரட்டை மகிழ்ச்சி"
மாலினி கிருஷ்ணமூர்த்தி இயக்கும் நாட்டிய நாடகம்
- |ஜூலை 2006|
Share:
Click Here Enlargeமாளவிகா-அக்னிமித்ரா, காளிதாஸரின் நாடகத்தை தழுவிய பரதநாட்டிய நாடகமாகும். காளிதாஸர், புகழ் பெற்ற சமஸ்கிருத மொழிப் புலவர். அவர் காளியை தீவிரமாக உபாசித்து, காளியின் மூலமாக விகடத்தையும், ஞானத்தையும் பெற்றவர். காளியை உபாசிப்பவர் எனப் பொருள்படும் காளிதாஸர் என்ற பெயரை அதனால் பெற்றார்.

காளிதாஸருடைய, மாளவிகா-அக்னிமித்ராஒ, அரண்மனை தாதியாக பணிபுரியும் வேற்று தேசத்து இளவரசியின் மேல் காதல் வசப்படும் அரசனின், அந்தரங்க உணர்வுகளையும் மனத்தோன்றல்களையும் சித்தரிக்கிறது. அரசனுடைய காதல் தொடர்புதான், நாட்டியத்தின் உள்ளோடும் கருத்து. அரண்மனையில் வாழும் ண் பெண் இருபாலாரின் காதல், வெறுப்பு, போட்டி, பொறாமை போன்றவை, மடைதிறக்கப் பட்ட நகைச்சுவையாக, பார்பவர்களை குதூகலிக்கச் செய்யும்.

டாக்டர் மாலினி கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில், நாட்டியாஞ்சலி இதனை படைக்கிறது. இந் நிகழ்ச்சி Multiple Sclerosis அமைப்புக்காக நிதி திரட்டவுள்ளது.
இதனை, ஜூலை மாதம் 22ம் தேதி, சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு வால்நட், கலிபோர்னியாவில் உள்ள சான் ண்டனியோ கல்லூரியில் காணலாம்.
More

வாழும்கலை பயிற்சி
கலிஃபோர்னியாவில் ஒய் ஜீ மகேந்திரனின் "இரட்டை மகிழ்ச்சி"
Share: 




© Copyright 2020 Tamilonline