புத்தாண்டு சிறப்பு மாயாபஜார் மிளகு வடை வாழைப்பூ வடை பாசிப்பருப்பு பாயாசம் வெண்பொங்கல் வேப்பம் பூ ரசம் வேப்பம் பூ பச்சடி
|
|
பலாக்காய் பொறியல் |
|
- |ஏப்ரல் 2001| |
|
|
|
தேவையான பொருட்கள்
பிஞ்சு பலாக்காய் - 1 தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு |
|
செய்முறை
பலாக்காயை தோலை சீவி விட்டு கையில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு நறுக்கவும்.
மேலே உள்ள கூம்பு பகுதியை வெட்டிவிட்டு, மீதமுள்ள பகுதியை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். வேக வைத்ததை மசித்து வைக்கவும்.
பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.
வேகவைத்த பலாக்காய் மசியலுடன் மிக்சியில் பொடி செய்ததை அத்துடன் சேர்க்கவும். வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பரிமாறவும். |
|
|
More
புத்தாண்டு சிறப்பு மாயாபஜார் மிளகு வடை வாழைப்பூ வடை பாசிப்பருப்பு பாயாசம் வெண்பொங்கல் வேப்பம் பூ ரசம் வேப்பம் பூ பச்சடி
|
|
|
|
|
|
|