Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை | சிறுகதை | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
காதல் வைரஸ் ரெடி டேக்
குடிமகள்கள்
உடான்ஸ்
தோஸ்த் ரெடி டேக்
கதைகளின் கலகக்காரன் கே. பாலசந்தர்
ப்ரண்ட்ஸ் - திரைப்பட விமர்சனம்
மின்னலே - திரைப்பட விமர்சனம்
டிசம்பர் குளிரில் நடிக்க வந்தான்
- தேனீ|மார்ச் 2001|
Share:
Click Here Enlargeபுது தில்லியின் டிசம்பர் மாதக் குளிரை இன்னும் ஒரு படத்திலும் சரியாகப் படம் பிடிக்கவில்லை என்பது கமல்ஹாசனின் நீண்ட நாள் வருத்தம். இப்போது 'ஆளவந்தான்' படத்தை டிசம்பர் குளிருக்குப் பயன்படுத்தி வருகிறார் கமல். டிசம்பர், ஜனவரி இரண்டு மாதங்களும் அங்கு தொடர்ச்சியான படப்பிடிப்பு. பிப்ரவரி மாதம்தான் படக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள்.

இளைஞர் - வயதானவர் (இந்தியன்), உயரமானவர் - குள்ளமானவர் (அப்பு), வீரன் - கோழை (கல்யாணராமன்) போன்ற பல இரட்டை வேடப் படங்களில் வெளுத்துக் கட்டிய கமல், இதில் அரக்கத்தனமான உடல்வாகு - சாதாரண உடல்வாகு என வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார்.
தேனீ
More

காதல் வைரஸ் ரெடி டேக்
குடிமகள்கள்
உடான்ஸ்
தோஸ்த் ரெடி டேக்
கதைகளின் கலகக்காரன் கே. பாலசந்தர்
ப்ரண்ட்ஸ் - திரைப்பட விமர்சனம்
மின்னலே - திரைப்பட விமர்சனம்
Share: 




© Copyright 2020 Tamilonline