Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நேர்காணல் | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜோதிகா... இது நியாமா?
கே. பாலசந்தரின் 100வது படம் 'பார்த்தாலே பரவசம்'
டைரக்டராகிறார் அருண்பாண்டியன்
த்ரீ ரோஸஸ்
கமல் நடித்து வெளிவரும் 20- ஆவது இரட்டை வேடப்படம் 'ஆளவந்தான்'.
தில் நடிகர்
- தமிழ்மகன்|அக்டோபர் 2001|
Share:
Click Here Enlarge'சந்திப்போமா' படத்தைத் தயாரித்த அரோமா மணி அடுத்து விக்ரமை வைத்து 'விவேகா' என்ற படத்தைத் தயாரிக்கிறார். 'வாஞ்சிநாதன்' படத்தை இயக்கிய ஷாஜி கைலாஷ் இப்படத்தை இயக்குகிறார். இதற்கு கதை எழுதியிருப்பவர் ராசி. அழகப்பன். ராஜ் கமல் பிலிம் இண்டர்நேஷனில் 'மகளிர் மட்டும்', 'தேவர் மகன்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி பிறகு ஜெயராமைவைத்து 'வந்தேமாதரம்' என்ற படத்தை இயக்கியவர் இவர்.

அது சரி... 'சேது' படத்துக்குப் பிறகு 'தில்', 'கிங்', 'காசி' என்று இரண்டெழுத்துப் படங்களாக (நடுவில் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற 12 எழுத்து படத்தில் நடித்து தோல்வியைத் தழுவினார்.) நடித்து வரும் விக்ரம் 'விவேகா' என்ற மூற்றெழுத்தை அனுமதித்தது தில்லான விஷயம்தான்.
தமிழ்மகன்
More

ஜோதிகா... இது நியாமா?
கே. பாலசந்தரின் 100வது படம் 'பார்த்தாலே பரவசம்'
டைரக்டராகிறார் அருண்பாண்டியன்
த்ரீ ரோஸஸ்
கமல் நடித்து வெளிவரும் 20- ஆவது இரட்டை வேடப்படம் 'ஆளவந்தான்'.
Share: 




© Copyright 2020 Tamilonline