தொகையல் வகைகள் கேரட் தொகையல் கொத்தமல்லி தொகையல் குடைமிளகாய் தொகையல் கீரை தொகையல்
|
|
|
தேவையான பொருள்கள்
வெங்காயம் - 5 தக்காளி - 3 காய்ந்த மிளகாய் - 8 உளுத்தம் பருப்பு - 1/8 cup பெருங்காயம் - ஒரு சிட்டிகை பூண்டு - 5 பற்கள் (நசுக்கியது) இஞ்சி - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு |
|
செய்முறை
காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூளை அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு பருப்பு பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
நறுக்கிய வெங்காயத்தை லேசாக வதக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய தக்காளித் துண்டங்களை வதக்கிக் கொள்ளவும்.
நசுக்கிய பூண்டு, இஞ்சித் துண்டங்களை சேர்த்து சமைக்கவும்.
தீயிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.
இதனுடன் வறுத்த காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தொகையல் பதத்துக்கு அரைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
தொகையல் வகைகள் கேரட் தொகையல் கொத்தமல்லி தொகையல் குடைமிளகாய் தொகையல் கீரை தொகையல்
|
|
|
|
|
|
|