Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | சூர்யா துப்பறிகிறார் | பயணம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | Events Calendar
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
வருகிறான் 'மெஜிஸியன்'
2001 ல் வெளியான நேரடி படங்கள் - 82
2001-ல் அறிமுகமான நடிகர்கள்
நாசர் இயக்கும் 'பாப் கார்ன்'
'கிங்' வைரமுத்து எழுதிய பாப் பாடல்கள்
- சந்துரு|ஜனவரி 2002|
Share:
Click Here Enlarge'சேது', 'தில்' வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் பிஸினஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றவர் விக்ரம். 'காசி' க்கு அடுத்தபடியாக 'கிங்' என்ற படம் வெளிவர இருக்கிறது.

இப்படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து ஆறு பாடல்களை அருமையாக எழுதியுள்ளார்.

தேவன் பாடிய 'சகியே போகாதே போகாதே' உன்னிகிருஷ்ணன், சுஜாதா, நித்யஸ்ரீ பாடிய 'காதலாகி காதலாகி...' திப்பு பாடிய 'சேர்ட்டர்டே சேர்ட்டர்டே....' சங்கர் மகாதேவன் மற்றும் மஹாலெட்சுமி இணைந்து பாடிய 'அச்சுவெல்லம் பச்சரிசி...'' மாதங்கியின் மயக்கும் குரலில் 'சேளங்குரா சேளங்குரா....' திப்பு பாடிய 'தட்டி தட்டி நெஞ்சுக்குள்ள....' ஆகிய பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
படத்தில் இடம் பெறும் இந்த பாடல்களை தவிர ஆல்பத்திற்காக மூன்று பாடல்களை பதிவு செய்துள்ளார்கள்.

இந்த அனைத்து பாடல்களும் தினா இசையில் பதிவாகியது. விக்ரம்-சினேகா நடிக்கும் இந்தபடத்தை புதியவர் சாலமன் இயக்கி வருகிறார். தயாரிப்பு - கிருஷ்ணகாந்த்.

சந்துரு
More

வருகிறான் 'மெஜிஸியன்'
2001 ல் வெளியான நேரடி படங்கள் - 82
2001-ல் அறிமுகமான நடிகர்கள்
நாசர் இயக்கும் 'பாப் கார்ன்'
Share: 




© Copyright 2020 Tamilonline