சமுராய்களின் பிடியில் இந்தியா கீதாபென்னெட் பக்கம்
|
|
கேள்வியும் புதிரும் சேர்ந்தால் காலம் போகும். |
|
- |ஜனவரி 2002| |
|
|
|
வாசகர்களே முயற்சியுங்கள்
ஒரே வார்த்தையில் அர்த்தம்வேறு உச்சரிப்பும் மாறலாம்.
1. உடுத்துவது, பால் தமிழிலும் உண்டு. 2. சென்னையில் மாடி, படுக்கையிலும் உண்டு 3. எண்ணிக்கை, விரட்ட சொல்வதாகும் 4. ரோடு போடுவது வாழையும் போடும் 5. பட்டாளம் ஒரு கிழங்கு 6. சென்னையில் குதிரைக்கு குழந்தை குடிக்க உதவும் 7. கல்லூரிப் படிப்பு காற்றில் பறக்கும் 8. சாதாரண விரிப்பு முகம்மதியற்கு அழைப்பு 9. பெரிய எண்ணிக்கை புதியதாகும். 10. வாழைப்பழக்கூட்டணி வாரி விடும். |
|
விடைகள்
1.ஆடை, 2. மெத்தை, 3. பத்து, 4. தார், 5. சேனை, 6. கிண்டி, 7. பட்டம், 8. பாய், 9. கோடி, 10. சீப்பு. |
|
|
More
சமுராய்களின் பிடியில் இந்தியா கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|