கடலைபருப்பு போளி பால் போளி பருப்புவடை (ஆமைவடை) வெண்பொங்கல் ஊளுந்து வடை பொங்கல் குழம்பு மாட்டு பொங்கலுக்கு செய்ய வேண்டியவைகள் (கணு) தேங்காய் சாதம் தயிர்சாதம்
|
|
|
தேவையான பொருட்கள்
அரிசி - 2 கிண்ணம் பாசி பருப்பு - 1/4 கிண்ணம் பால் - 2 கிண்ணம் வெல்லம்(பொடிசெய்தது)- 3 1/2 கிண்ணம் நெய் - 1/4 கிண்ணம் முந்திரி (வறுத்தது) - 15 ஏலக்காய் பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன் |
|
செய்முறை
அரிசியையும், பருப்பையும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். போதிய அளவு பால்விட்டு அரிசியையும், பருப்பையும் குக்கரில் வேக வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு சேர்ந்து வரும் வரையில் மிதமான தீயில் வேகவிடவும். (பாகு பதம்) பாகு பதம் வந்தவுடன் அதில் வேகவைத்த அரிசி, பருப்பு, நெய் ஆகியவற்றை விட்டு நன்றாக கலந்து சிறிது நேரம் வேக வைக்கவும்.
பிறகு இதனுடன் வறுத்தமுந்திரி, பொடிசெய்த ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
கடலைபருப்பு போளி பால் போளி பருப்புவடை (ஆமைவடை) வெண்பொங்கல் ஊளுந்து வடை பொங்கல் குழம்பு மாட்டு பொங்கலுக்கு செய்ய வேண்டியவைகள் (கணு) தேங்காய் சாதம் தயிர்சாதம்
|
|
|
|
|
|
|