Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | விளையாட்டு விசயம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம்!
அமெரிக்க இயந்திரபேய் 'முனிஸ்வரா' படத்திற்காக
புதுமையான 'முராரி'
- சந்துரு|பிப்ரவரி 2002|
Share:
Click Here Enlargeதெலுங்கில் இவ்வருட துவக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாக சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் 'முராரி'. காரணம் எத்தனையோ போதிலும் 18வயது அறிமுக நாயகனாக மகேஷ், இவர் பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன். நாயகியாக சோனாலிபிந்த்ரே. சாதாரணமான கூட்டுக் குடும்ப வாழ்க்கை, தெய்வகுற்றம் செய்த தால் 48 வருடங்களுக்கு ஒருமுறை குடும்பத் தில் ஒருவர் பலியாவார். அது படத்தின் நாயகன் என்பது ஹைலைட்டான விஷயம்.
படத்தின் முதல் 15 நிமிடத்தில் இது தெரிந்துவிடும். படம் பார்ப்பவர்களுக்கு பரபரப்பு என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் படத்தை பார்க்கும் ஆர்வத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத் தும் வண்ணம் படத்தின் திரைக் கதையைஅமைத்திருந்தார் இயக்குநர் கிருஷ்ணவம்சி.

சந்துரு
More

கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தம்!
அமெரிக்க இயந்திரபேய் 'முனிஸ்வரா' படத்திற்காக
Share: 




© Copyright 2020 Tamilonline