Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | விளையாட்டு விசயம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
சுகம் தரும் சுண்டக்காய்
சுண்டைக்காய் பொரிச்ச கூட்டு
சுண்டைக்காய் வற்றல் மோர்க்குழம்பு
சுண்டைக்காய் வற்றல் பொடி
சுண்டைக்காய் வற்றல் தொகையல்
ஐங்காயப் பொடி
சுண்டைக்காய் வற்றல் தயிர்பச்சடி
மொகல் பரோட்டா
பன்னீர் கிரேவி
சுண்டைக்காய் வற்றல் மிளகு குழம்பு
- இந்திரா காசிநாதன்|பிப்ரவரி 2002|
Share:
தேவையான பொருட்கள்

சுண்டைக்காய் வற்றல் - ஒரு பிடி
புளி - சிறு எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயம் - சிறு கட்டி
கடுகு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1/2 கரண்டி
கருவேப்பிலை - 1 பிடி வெல்லப்பொடி - 1 ஸ்பூன்
செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு பருப்பு வகைகள், மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவற்றை வறுத்து கருவேப்பிலையுடன் மிக்ஸியில் பொடி செய்யவும். வாணலியில் எண்ணெய் விட்டு சுண்டைக்காயை பொரிக் கவும். பெருங்காயம், கடுகு இவற்றையும் போட்டு புளியை கெட்டியாக கரைத்து விட்டு உப்பு போடவும். புளிவாசனை போகுமளவு (சுமார் 5 நிமிடங்கள்) கொதிக்கவிடவும். மிக்ஸியில் அரைத்த பொடியுடன் வெல்லப் பொடியையும் போட்டு சரியான பதத்துக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கலந்து சிறிது கொதித்ததும் கீழே இறக்கவும்.

மேலும் சுவை சேர்க்க வெண்ணெய் 1 ஸ்பூன் போடலாம்.

இந்திரா காசிநாதன்
More

சுகம் தரும் சுண்டக்காய்
சுண்டைக்காய் பொரிச்ச கூட்டு
சுண்டைக்காய் வற்றல் மோர்க்குழம்பு
சுண்டைக்காய் வற்றல் பொடி
சுண்டைக்காய் வற்றல் தொகையல்
ஐங்காயப் பொடி
சுண்டைக்காய் வற்றல் தயிர்பச்சடி
மொகல் பரோட்டா
பன்னீர் கிரேவி
Share: 




© Copyright 2020 Tamilonline