பிரட்டில் பக்குவங்கள் பிரட் டொக்லா பிரட் இட்லி பிரட் தயிர் வடை அடேடே!! அடை வகைகள் உரைப்பு அடை அடை தவலை அடை பயிறு அடை
|
|
|
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி - 1 ஆழாக்கு தேங்காய் தூள் - 1/2 ஆழாக்கு வற்றல் மிளகாய் - 6 கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு |
|
செய்முறை
புழுங்கலரிசியை 6 மணிநேரம் ஊற வைக்கவும்.
பிறகு தேங்காய், மிளகாய், உப்பு சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும்.
கருவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து தோசைக்கல்லில் அடை தட்டவும்.
தேங்காய்க்கு பதிலாக கேரட் துருவி போடலாம்.
இந்திரா காசிநாதன் |
|
|
More
பிரட்டில் பக்குவங்கள் பிரட் டொக்லா பிரட் இட்லி பிரட் தயிர் வடை அடேடே!! அடை வகைகள் உரைப்பு அடை அடை தவலை அடை பயிறு அடை
|
|
|
|
|
|
|