பன்னீர் டிக்கா மதூர் வடை வெண்டைக்காய் வறுவல் காளான் கிரேவி மேதி ஸ்பெஷல் மேதி புலாவ் மேதி பரோட்டா மேதி கூட்டு பட்டர் சிக்கன் (Butter Chikken)
|
|
|
பேஸனி சிக்கன் ·ப்ரை (Besani chikken fry)
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1கி பால் - 250மி தண்ணீர் - 345மி அறைத்துக் கொள்ளவும் கிராம்பு - 3 இஞ்சி - விறற்கடை அளவு சீரகப்பொடி - 1/2ஸ்பூன் பட்டை - சிறிதளவு ஜாதிகாய் பொடி - 1சிட்டிகை மிளகாய் பொடி - 1/4 ஸ்பூன் தயிர் - 3-4 ஸ்பூன் கடலை மாவு - 3-4 ஸ்பூன் தூள் உப்பு - 2ஸ்பூன் எண்ணை - தேவையான அளவு |
|
செய்முறை
சிக்கனை சுத்தம் செய்து துண்டுகலாக்கவும். இஞ்சியை அரைத்து கறியுடன் பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் பாலை சூடாக்கவும், சூடானவுடன் கிளறி வைத்த கறி & மசாலாவகைகளை சேர்த்து சுண்டும் வரை வேகவைக்கவும், உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவவும்.
கடலை மாவு மற்றும் தயிர் உப்பு இவற்றை சிறிது தண்ணீர்விட்டு நன்கு கரைத்து வேக வைத்த கறியின் மேல் தடவி சறிது எண்ணை விட்டு வருத்து எடுக்கவும்.
ஆனந்த பாரதி |
|
|
More
பன்னீர் டிக்கா மதூர் வடை வெண்டைக்காய் வறுவல் காளான் கிரேவி மேதி ஸ்பெஷல் மேதி புலாவ் மேதி பரோட்டா மேதி கூட்டு பட்டர் சிக்கன் (Butter Chikken)
|
|
|
|
|
|
|