பன்னீர் டிக்கா மதூர் வடை வெண்டைக்காய் வறுவல் காளான் கிரேவி மேதி ஸ்பெஷல் மேதி புலாவ் மேதி கூட்டு சிக்கன் ஸ்பெஷல் பட்டர் சிக்கன் (Butter Chikken)
|
|
|
தேவையான பொருட்கள்
வெந்தய கீரை - 1 கட்டு கோதுமை மாவு - 1 1/2 கிண்ணம் ஓமம் - 2 ஸ்பூன் கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு இஞ்சி - 1 சின்ன துண்டு பச்சை மிளகாய் - 4 நெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு |
|
செய்முறை
கோதுமை மாவில் நறுக்கிய வெந்தயகீரை, பச்சைமிளகாய், ஓமம், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
திடமான உருண்டைகளாக்கி சிறிது கனமாக இட்டு தவ்வாவில் போட்டு நெய் ஊற்றி, இரண்டு பக்கமும் பொன்நிறமாக இருக்கும்படி திருப்பிப் போட்டு எடுக்கவும்.
தேவையெனில் வெங்காயம் போட்டு மாவில் பிசைந்து கொள்ளலாம்.
ஸாஸ், தயிர் தொட்டு சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.
உடம்பிற்கு மிகவும் நல்லது.
வைதேகி திருமலை |
|
|
More
பன்னீர் டிக்கா மதூர் வடை வெண்டைக்காய் வறுவல் காளான் கிரேவி மேதி ஸ்பெஷல் மேதி புலாவ் மேதி கூட்டு சிக்கன் ஸ்பெஷல் பட்டர் சிக்கன் (Butter Chikken)
|
|
|
|
|
|
|