பன்னீர் டிக்கா மதூர் வடை வெண்டைக்காய் வறுவல் காளான் கிரேவி மேதி புலாவ் மேதி பரோட்டா மேதி கூட்டு சிக்கன் ஸ்பெஷல் பட்டர் சிக்கன் (Butter Chikken)
|
|
|
ஆலு (உருளைகிழங்கு) வெந்தய கீரை பொரியல்
தேவையான பொருட்கள்
சின்ன உருளைக்கிழங்கு - 1/2 கிலோ வெந்தய கீரை - 1 கட்டு சீரகம் - 1 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் சமையல் எண்ணெய் - 8 ஸ்பூன் மிளகாய் பொடி - தேவையான அளவு மஞ்சள் பொடி - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு |
|
செய்முறை
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.
கீரையை பொடியாக நறுக்கி, வாணலியில் எண்ணெய்விட்டு கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு வெடிக்கவிடவும்.
கடுகு வெடித்தவுடன் கீரையை போட்டு வதக்கவும்.
பாதி வதக்கியபின் உரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கினை போட்டு தேவையான அளவு உப்பு, காரம், மஞ்சள் பொடி போட்டு பொன்நிறமாக வதக்கவேண்டும்.
சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.
வைதேகி திருமலை |
|
|
More
பன்னீர் டிக்கா மதூர் வடை வெண்டைக்காய் வறுவல் காளான் கிரேவி மேதி புலாவ் மேதி பரோட்டா மேதி கூட்டு சிக்கன் ஸ்பெஷல் பட்டர் சிக்கன் (Butter Chikken)
|
|
|
|
|
|
|