| கணக்கிலடங்க கடிதங்களின் கதை! 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| ஒன்றும் அறியாக் குழந்தை என்பர் ஆம்!! அதற்கொன்றும் தெரியாது.
 பொய் சொல்லத் தெரியாது; உண்மை
 மாற்றிச் சொல்லத் தெரியாது அதுவும் உண்மை
 இல்லாததை இருப்பதாகச் சொல்லவும்
 இருப்பதை இல்லாத தாகச் சொல்லவும்
 குழந்தை அதற்குத் தெரியவே தெரியாது
 ஒன்றைப்பத்தாய்ப் புரளி பண்ணத் தெரியாது
 பொடிவைத்துப் பேசவும் அதற்குத் தெரியாது
 தெரியாது தெரியாது ஒன்றுந் தெரியாது
 உள்ளதை உள்ளவாறு வெகுளித் தனமாய்
 உரைக்க மட்டுமே அதற்குத் தெரியும்
 வெள்ளை உள்ளம் கொண்டுள்ள அந்த
 கள்ளமில்லாக் குழந்தை அப்படியே வளர்ந்தால்?!!!
 | 
											
												|  | 
											
											
												| டாக்டர். ரிஷி | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கணக்கிலடங்க கடிதங்களின் கதை!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |