ஊறு செய்யாத ஊறுகாய் வகைகள் மாங்காய் தொக்கு எலுமிச்சம் பழ உறுகாய் (முதல் வகை) எலுமிச்சம் பழ (உடனடி ஊறுகாய்) (இரண்டாவது வகை) ஆவக்காய் ஊறுகாய் பூண்டு ஊறுகாய் மிளகாய் தொக்கு ஊறுகாய்களை பாதுகாக்க ஆடி அழைக்கிறது ஆமவடை கடலைப் பருப்பு வெல்லபோளி
|
|
|
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் - 15 புளி - சிறு எலுமிச்சை அளவு பெருங்காயம் - சிறுதுண்டு எண்ணெய் - 1/2 கரண்டி கடுகு - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு |
|
செய்முறை
பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக் கவும். புளியை கெட்டியாக கரைத்து தேவை யான உப்பு போட்டு வைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு பெருங் காயத்தை பொரித்து கடுகு தாளிக்கவும். பச்சை மிளகாய் துண்டுகளை போட்டு வதக்கவும். வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரைவிட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
பச்சை மிளகாயுடன் இஞ்சித்துண்டுகளையும் சேர்த்து இதே முறையில் செய்யலாம்.
இந்திரா காசிநாதன் |
|
|
More