ஊறு செய்யாத ஊறுகாய் வகைகள் மாங்காய் தொக்கு எலுமிச்சம் பழ உறுகாய் (முதல் வகை) எலுமிச்சம் பழ (உடனடி ஊறுகாய்) (இரண்டாவது வகை) பூண்டு ஊறுகாய் புளிமிளகாய் மிளகாய் தொக்கு ஊறுகாய்களை பாதுகாக்க ஆடி அழைக்கிறது ஆமவடை கடலைப் பருப்பு வெல்லபோளி
|
|
|
தேவையான பொருட்கள்
புளிப்பான மாங்காய் - 2 மிளகாய் தூள் - 1/2 ஆழாக்கு (மிக்ஸியில் பொடி செய்தது) கடுகு தூள் (மிக்ஸியில் பொடி செய்தது) - 1/2 ஆழாக்கு (சற்று குறைவாக) கல் உப்பு தூள் - 1/4 ஆழாக்கு (மாங்காயின் புளிப்பு, மிளகாயின் காரத்துக்கு தக்கபடி அதிகமாகவோ குறைவாகவோ போடலாம்) வெந்தயம் - 2 ஸ்பூன் எண்ணெய் - 1 ஆழாக்கு |
|
செய்முறை
மாங்காயை உள்சூடு இருக்கும்விதமாக வெட்டி துண்டுகளை இளம்வெயிலில் ஈரம் போக காய வைக்கவும்.
வெந்தயத்தையும் நன்றாக காயவைக்கவும். உப்புபொடி, மிளகாய்ப் பொடி, வெந்தயம், கடுகுபொடி இவற்றை நன்றாக கலக்கவும்.
மாங்காய் துண்டுகளை எண்ணெயில் தோய்த்து கடுகுபொடி, மிளகாய் பொடி, வெந்தயம், உப்புபொடி இந்த கலவையில் போட்டு நன்றாக கிளறவும். ஈரமில்லாத ஜாடியில் எடுத்து வைத்து நன்றாக மூடவும். 2 நாட்கள் ஊறிய பிறகு உபயோகிக்கலாம்.
மாங்காய் துண்டுகளின் மேல் சுமார் 1/2 அங்குலம் எண்ணெய் இருக்க வேண்டும்.
இந்திரா காசிநாதன் |
|
|
More