கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள் இஞ்சி சீடை மிளகு தட்டை நாடா தேன் குழல் மைதா மாவு சிப்ஸ் வெல்ல சீடை வெல்ல அவல் Zucchini சட்னி Zucchini துகையல் Zucchini அடை Zucchini கொத்சு Zucchini மோர்கூட்டு
|
|
|
தேவையான பொருட்கள் கெட்டியான பால் - 1 லிட்டர் சர்க்கரை - 1 ஆழாக்கு ஏலப்பொடி - 2 ஸ்பூன்
செய்முறை
அடி கனமான பாத்திரத்தில் பாலை காய்ச்சவும். மேலாக படியும் ஏட்டை அவ்வப்போது எடுத்து வேறு பாத்திரத்தில் வைக்கவும்.
பால் கெட்டியானதும் எடுத்து வைத்துள்ள ஏட்டை எடுத்து அதனுடன் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும்.
பால் நன்றாக சேர்ந்து வந்ததும் சர்க்கரையை போட்டு கிளறவும். இட்லி மாவு பதத்தில் வரும்போது அடுப்பை அணைக்கவும். ஏலப்பொடி போட்டு கலந்து நன்றாக ஆறியதும் மூடி வைக்கவும். |
|
குறிப்பு
அடுப்பு நிதானமாக எரிய வேண்டும். பாலை பொங்க விடாமலும், அடி பிடிக்காமலும் கவனமாக செய்ய வேண்டும்.
அமெரிக்காவில் நாம் இந்தியாவில் பார்த்திராத பல காய்கறிகள், பழங்கள் கிடைக்கின்றன. பலர் இந்த காய்கறிகளை எப்படி சமைப்பது என்று தெரியாததால் ஏன் வம்பு என்று வாங்குவதில்லை.
ஆண்டுமுழுவதும் மலிவான விலையில் கிடைப்பத Zucchini. பச்சை நிறத்தில் வழுவழுப்பாய் இருக்கும் இந்த காயில் 95% நீர்சத்து இருப்பதால் ஜீரணிக்க எளிதானது.
Zucchini ஐ சாம்பார், மோர்குழம்பு, வற்றல் (கார) குழம்பு ஆகியவற்றில் தான் ஆக உபயோகிக்கலாம். கூட்டு, அவியல் ஆகியவற்றில் ஒரு காயாக சேர்த்துக் கொள்ளலாம்.
இந்திரா காசிநாதன் |
|
|
More
கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள் இஞ்சி சீடை மிளகு தட்டை நாடா தேன் குழல் மைதா மாவு சிப்ஸ் வெல்ல சீடை வெல்ல அவல் Zucchini சட்னி Zucchini துகையல் Zucchini அடை Zucchini கொத்சு Zucchini மோர்கூட்டு
|
|
|
|
|
|
|