கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள் இஞ்சி சீடை மிளகு தட்டை நாடா தேன் குழல் வெல்ல சீடை வெல்ல அவல் திரட்டுப் பால் Zucchini சட்னி Zucchini துகையல் Zucchini அடை Zucchini கொத்சு Zucchini மோர்கூட்டு
|
|
|
தேவையான பொருட்கள் மைதா மாவு - 2 ஆழாக்கு வெண்ணெய் - 1 கரண்டி காரப்பொடி - 1 ஸ்பூன் உப்பு பொடி - தேவையானது ஓமம் (பொடி செய்தது) - 1 கரண்டி வெண்ணெய் - 2 ஆழாக்கு |
|
செய்முறை
மைதா மாவு, வெண்ணெய், காரப்பொடி, உப்பு பொடி, ஓமம் இவற்றைப் போட்டு தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி இடுவது போல் மெல்லியதாக இட்டு கத்தியால் வில்லைகளாக வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். (ஓமம் போட வேண்டும் என்பது அவசியமில்லை. தேவையானால் போடலாம்.)
இந்திரா காசிநாதன் |
|
|
More
கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள் இஞ்சி சீடை மிளகு தட்டை நாடா தேன் குழல் வெல்ல சீடை வெல்ல அவல் திரட்டுப் பால் Zucchini சட்னி Zucchini துகையல் Zucchini அடை Zucchini கொத்சு Zucchini மோர்கூட்டு
|
|
|
|
|
|
|