கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள் இஞ்சி சீடை மிளகு தட்டை மைதா மாவு சிப்ஸ் வெல்ல சீடை வெல்ல அவல் திரட்டுப் பால் Zucchini சட்னி Zucchini துகையல் Zucchini அடை Zucchini கொத்சு Zucchini மோர்கூட்டு
|
|
|
தேவையான பொருட்கள் கடலை மாவு - 3 ஆழாக்கு அரிசி மாவு - 2 ஆழாக்கு வெண்ணெய் - 1 கரண்டி காரப்பொடி - 2 ஸ்பூன் உப்பு பொடி - தேவையானது எண்ணெய் - 3 ஆழாக்கு |
|
செய்முறை
கடலை மாவு, அரிசி மாவு, வெண்ணெய், காரப்பொடி, உப்புப் பொடி இவற்றுடன் தேவையான தண்ணீர் விட்டு பிசையவும்.
நாடா அச்சை தேன்குழல் நாழியில் போட்டு பிசைந்த மாவை உருட்டி அதனுள் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து வெந்து ஓசை அடங்கியதும் எடுக்கவும்.
இந்திரா காசிநாதன் |
|
|
More
கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள் இஞ்சி சீடை மிளகு தட்டை மைதா மாவு சிப்ஸ் வெல்ல சீடை வெல்ல அவல் திரட்டுப் பால் Zucchini சட்னி Zucchini துகையல் Zucchini அடை Zucchini கொத்சு Zucchini மோர்கூட்டு
|
|
|
|
|
|
|