கொழுக்கட்டை பலவிதம் பூரணங்கள் கொழுக்கட்டை உளுந்து வடை அவல் பாயசம் அப்பம் போளி வகைகள் ரவை தேங்காய் போளி சேமியா போளி கடலைப் பருப்பு போளி பால் போளி ஜீரா போளி சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி பால்பவுடர் போளி மஸ்கெட் போளி
|
|
|
தேவையான பொருட்கள் சன்னா - 2 கப் துருவிய தேங்காய் - ஒரு பிடி மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன் பெருகாயம் - சிறிதளவு கருவேப்பிலை - சிறிதளவு கடுகு - 1/4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் மிளகாய் வற்றல் - 2 உப்பு - தேவையான அளவு எண்ணை - 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் |
|
செய்முறை
சன்னாவை 5-6 மணி நேரங்கள் ஊறவைக்கவும்.
நன்கு வடிகட்டி சன்னாவை குக்கரில் வேக வைக்கவும். கடுகு, உளுந்து, பெருங்காயம், மிளகாய் வற்றல், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிதளவு எண்ணையில் வறுக்கவும்.
இதில் வேகவைத்த சன்னாவை சேர்த்து நன்கு கிளறவும். உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்.
அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு கிளறவும்.
இதே முறையில் கறுப்பு கொண்டக்கடலையையும் செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More