கொழுக்கட்டை பலவிதம் பூரணங்கள் கொழுக்கட்டை உளுந்து வடை அவல் பாயசம் சன்னா சுண்டல் போளி வகைகள் ரவை தேங்காய் போளி சேமியா போளி கடலைப் பருப்பு போளி பால் போளி ஜீரா போளி சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி பால்பவுடர் போளி மஸ்கெட் போளி
|
|
|
தேவையான பொருட்கள் மைதா - 1/2 கப் கோதுமை மாவு - 3/4 கப் வெல்லம் - 1 கப் ஏலக்காய் பொடி - சிறிதளவு எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு |
|
செய்முறை
மைதாவையும் கோதுமை மாவையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் வெல்லத்தை உருக்கி, மாவுக் கலவை, ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறவும்.
இந்தக் கலவையை கொதிக்கும் எண்ணையில் சிறிதளவு ஊற்றி பொரிக்கவும்.
மாவு நன்கு வெந்து உப்பிய பிறகு எடுத்து எண்ணையை வடிகட்டவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More